தயிர் சாதம் செய்வது எப்படி?
Share
தயிர் சாதம் செய்வது எப்படி?

தயிர் சாதம் செய்வது எப்படி
தேவையான பொருள்கள்:
பச்சரிசி - ஒரு கப்,
பால் - 1/2 கப்,
தயிர் - அரை கப்.
உப்பு - தேவையான அளவு,
மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
அலங்கரிக்க:
துருவிய கேரட் - சிறிதளவு
மாதுளை முத்துக்கள் - சிறிதளவு
கருப்பு திராட்சை - 10
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய இஞ்சி - சிறிதளவு
நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
Method
தயிர் சாதம் செய்முறை
சாதத்தை குழைவாக வடித்து ஆற வைத்து கொள்ளவும்.
ஆறியதும், எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேருங்கள்.
அத்துடன் பால் , தயிர் , உப்பு சேர்த்து நன்கு கிளரவும்,அருமையான சுவையில் தயிர் சாதம் ரெடி!.
Note:-
தயிர் சாதத்துடன் துருவிய கேரட், . கருப்பு திராட்சை,மாதுளை முத்துக்களையும்
சேர்த்து அலங்கரித்தால் கலர்ஃபுல்லாகவும் அதிக ருசியுடனும் இருக்கும்.
புளியோதரை சாதம் செய்வது எப்படி, பாசுமதி அரிசி - தக்காளி சாதம்
எலுமிச்சை சாதம் செய்வது எப்படி,தக்காளி சாதம் செய்வது எப்படி
Hits: 4876, Rating :
( 5 ) by 2 User(s).
