Mullangi juice முள்ளங்கி ஜூஸ்
Share
Mullangi juice முள்ளங்கி ஜூஸ்
முள்ளங்கி ஜூஸ் தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்:
அன்னாசி துண்டுகள் - 1 கப்
முள்ளங்கி - 1 துண்டு
செய்முறை:
Method
அன்னாசியை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின் முள்ளங்கியை நீரில் கழுவி, தோலை நீக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு அதை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு மிக்ஸியில் அன்னாசித் துண்டுகள் மற்றும் முள்ளங்கித் துண்டுகளைப் போட்டு நன்கு
அரைத்து வடிகட்டினால், எடையைக் குறைக்க உதவும் முள்ளங்கி ஜூஸ் தயார்.
மாதம் ஒருமுறை முள்ளங்கி ஜூஸைக் குடிப்பதால் பெறும் நன்மைகள்
Hits: 1465, Rating : ( 5 ) by 1 User(s).