வெஜிடேபிள் சேமியா பிரியாணி
Share
வெஜிடேபிள் சேமியா பிரியாணி
வெஜிடேபிள் சேமியா பிரியாணி செய்வது எப்படி
தேவையான பொருள்கள்:
சேமியா - 200 கிராம்
ஆயில் - டேபிள் ஸ்பூன் 5
பச்சை பட்டானி - 50 கிராம்
கேரட் (நறுக்கியது) - 50 கிராம்
பீன்ஸ் (நறுக்கியது)- 50 கிராம்
பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 2
தக்காளி (நறுக்கியது) - 1
பட்டை - 1
பூண்டு - 2
கொத்துமல்லி,புதினா (நறுக்கியது) டேபிள் ஸ்பூன் - 4
பச்சை மிளகாய் (கீறியது) - 2
மிளகாய் தூள் - டேபிள் ஸ்பூன் - 1
பிரியாணி மசாலா தூள் - டேபிள் ஸ்பூன் - 2
தண்ணீர் - டம்ளர் 31/2
உப்பு தேவைக்கேற்ப
Method
வெஜிடேபிள் சேமியா பிரியாணி
பாத்திரம் சூடானவுடன் ஆயிலை ஊற்றி பட்டை,பூண்டு,வெங்காயம்,பச்சை மிளகாய்,கொத்துமல்லி,புதினா நன்றாக வதக்கவும்.
மிளகாய் தூள்,பிரியாணி மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி கேரட்,பீன்ஸ்,பச்சை பட்டானி சேர்த்து அரை டம்ளர் தெளித்து மிதமான தீயில் வைக்கவும்.
நன்றாக வெந்தவுடன், தண்ணீர் - டம்ளர் 31/2 சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும்பொழுது சேமியா சேர்த்து நன்றாக கலந்து விடவும். மிதமான தீயில் வைக்கவும்.
சேமியா மெல்லியதாக இருப்பதால் நிமிடத்தில் சுவையான வெஜ் சேமியா பிரியாணி ரெடி.
Hits: 2260, Rating : ( 5 ) by 1 User(s).