காலிபிளவர் அவல் பிரியாணி
Share
காலிபிளவர் அவல் பிரியாணி
காலிபிளவர் அவல் பிரியாணி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :
காலிபிளவர் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
அவல் - 1 கப்
குடமிளகாய் - 1 டீஸ்பூன்(பொடியாக வெட்டியது)
இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
மசாலா பொடி - அரை ஸ்பூன்
சிவப்பு மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - கால் கப்(பொடியாக வெட்டியது)
தேங்காய் பால் - 1 கப்
உப்பு தேவையான அளவு,
எலுமிச்சை சாறு சில துளிகள்
Method
கோபி பிரியாணி
வெந்நீரில் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து பத்து நிமிடம் காலிபிளவரை ஊறவைக்கவும்.
அவலை தனியாக பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
பிறகு வெந்நீரில் இருந்து காலிபிளவரை நன்றாக பிழிந்து எடுக்கவும்.
காளிப்லவருடன்,அவலையும் பாத்திரமொன்றில் கொட்டி, இதனுடன் குடமிளகாய், சிவப்பு மிளகா விழுது, நறுக்கிய வெங்காயம், ஆகியவற்றை சேர்க்கவும்.
பின்பு இதனுடன் மீதமிருக்கும் இஞ்சி, பூண்டு விழுது, மல்லித்தூள், மசாலா பொடி, உப்பையும் கொட்டி, தேங்காய் பால் ஊற்றி மொத்தமாக கலக்கவும்.
கலவையை தட்டில் பரப்பினால் முற்றிலும் வித்தியாசமான சுவையில் காலிபிளவர் பிரியாணி ரெடி
Hits: 1164, Rating : ( 5 ) by 1 User(s).