இஞ்சி-எலுமிச்சை சாதம்
Share
இஞ்சி-எலுமிச்சை சாதம்
இஞ்சி-எலுமிச்சை சாதம் செய்வது எப்படி
தேவையானவை:
இஞ்சி துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
தண்ணீர் - 2 கப்,
பாஸ்மதி அரிசி - ஒரு கப்,
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
Method
இஞ்சி-எலுமிச்சை சாதம் செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தூள், இஞ்சி துருவலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் அரிசியைக் கழுவிப் போட்டு, உதிரியாக வடித்துக் கொள்ளவும்.
சிறிது ஆறியதும் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கிளறவும்.
அருமையான சுவையில் இஞ்சி எலுமிச்சை சாதம் ரெடி!
புளியோதரை சாதம் செய்வது எப்படி, பாசுமதி அரிசி - தக்காளி சாதம்
பூண்டு-மிளகாய் சாதம் செய்வது எப்படி,தக்காளி சாதம் செய்வது எப்படி
Hits: 1495, Rating : ( 5 ) by 1 User(s).