காளான் கிரேவி செய்வது எப்படி
Share
காளான் கிரேவி செய்வது எப்படி
செட்டிநாடு காளான் கிரேவி
தேவையானவை:
வெங்காயம்-1
காளான்-1 பாக்கெட்
தக்காளி-1
கடுகு (kaduku) -1 தேக்கரண்டி
சீரகம்-1 தேக்கரண்டி
உப்பு- தேவைக்கு
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை- தேவைக்கு
மசாலா:
சிவப்பு மிளகாய் -3
உளுத்தம் பருப்பு -1 டீஸ்பூன்
கடலை பருப்பு அல்லது வறுத்த சன்ன பருப்பு -1 டீஸ்பூன்
சீரகம் -1 தேக்கரண்டி
Method
செட்டிநாடு காளான் கிரேவி எப்படி செய்வது?
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெங்காயம், சிறிது கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.
வெங்காயம் வதங்கியதும் காளான் சேர்த்து 5 நிமிடத்திற்கு கிளறவும்.
அதனுடன் தக்காளி பொடி செய்த மசாலா கலவையை சேர்த்து நன்றாக கிளறி
வேகவைத்து போதுமான அளவு உப்பு சேர்த்து பரிமாறவும்.
பரிமாறுவதற்கு முன் எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறலாம்.
Hits: 3693, Rating : ( 5 ) by 1 User(s).