நிலவேம்பு கசாயம் - Nilavembu Kashayam
Share
நிலவேம்பு கசாயம் - Nilavembu Kashayam
நிலவேம்பு கசாயம் தயாரிப்பது எப்படி?
தேவையான மூலப்பொருள்கள்
நிலவேம்பு, வெட்டிவேர்,
விலாமிச்சை வேர், சந்தனம்,
கோரைக்கிழங்கு (கோரைப்புல்லின் கிழங்கு),
பேய்ப்புடல் (புடலங்காய் வகைத் தாவரம்),
பற்படாகம் (புல் வகையைச் சேர்ந்தது),
சுக்கு, மிளகு .
இந்த 9 மூலிகைகளத்தான் நிலவேம்பு குடிநீர் தயாரிக்க நாம பயன்படுத்துறோம்.
Method
தயாரிக்கும் முறை (Nilavembu Kashayam Preparation in Tamil)
இந்த மூலப்பொருள்கள ஒவ்வொன்னையும் சம அளவு எடுத்துக்கணும்.
நிலவேம்புக் குடிநீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் கூட 8 மடங்கு தண்ணீர் சேர்த்து, அதை 4 மடங்கா வத்தும் வரைக்கும் கொதிக்க வைக்கணும். அப்புறமா ஆற வச்சு வடிகட்டினா நிலவேம்புக் குடிநீர் தயாராகிடும்.
உதாரணத்துக்கு, 5 கிராம் மூலிகைகள்கூட 200 மில்லி தண்ணி சேர்த்து, அது 50 மில்லியா வத்திய பிறகு அதை ஆற வச்சு குடிக்கலாம்.
Nilavembu Kashayam in Tamil
நிலவேம்பு மருத்துவக் குணங்கள்
Hits: 594, Rating : ( 5 ) by 1 User(s).